தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

நீங்க நினைப்பது போல மெர்சல் படத்தில் வடிவேலு காமெடியன் கிடையாது..!

நீங்க நினைப்பது போல மெர்சல் படத்தில் வடிவேலு காமெடியன் கிடையாது..!

மெர்சல் படம் குறித்து ஒரு புத்தம் புது அப்டேட்டோடு வந்திருக்கிறோம். ஆம், நீங்கள் நினைப்பது பல நகைச்சுவை புயல் வடிவேலு இந்த படத்தில் காமெடியான நடிக்கவில்லை.


நடிகர் விஜயின் வளர்ப்பு தந்தையாக நடிக்கிறார். வடிவேலுவின் காமெடியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பல ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான செய்தி தான் என்றாலும். நகைச்சுவைக்கு குறைவு இல்லாத வண்ணம் வடிவேலுவின் கதாபாத்திரம் இருக்குமாம்.


காமெடியன் என்றாலே படத்தின் இரண்டாம் பாதியில் கழட்டி விட்டு விடுவார்கள். ஆனால், வடிவேலு நடிகர் விஜய்க்கு இறுதி வரை கூடவே இருந்து அவருடைய அனைத்து வேலைகளுக்கும் உறுதுணையாக இருப்பது போல காட்சியை அமைத்துள்ளார்களாம்.


விஜய் என் இவரால் வளர்க்கப்படுகிறார்..? என்ன காரணம்? விஜயின் உண்மையான தந்தை என்ன ஆனார்? என்ற கேள்விகளுக்கு தீபாளிக்கு விடை தெரிந்துவிடும்.

|