தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பிக் பாஸ் மீது ஆத்திரத்தில் ஓவியா ஆர்மி

பிக் பாஸ் மீது ஆத்திரத்தில் ஓவியா ஆர்மி

பிக்பாஸ் வீட்டில் நேற்று காஜல் வெளியேற்றப்பட்டார். ஆனால் முன்னதாக ப்ரமோவில் ஆரவ் வெளியேறுவது போன்று காட்டப்பட்டது.


இதனால் ஓவியா ஆர்மியினர் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பாடா இப்போதாவது ஆரவ் சென்றாரே என மகிழ்ச்சி அடைந்தனர்.


ஆனால் அவருக்கு பதில் காஜலை வெளியே அனுப்பி விட்டனர். இதனால் ஓவியா ஆர்மியினர் அதிருப்தி அடைந்தனர்.


மேலும் ட்ரிக்கர் பண்ண ஆள் இல்லை என்று சக்தியை அழைத்து வந்துள்ளனர். ஏற்கனவே ஆர்த்தி, ஜூலியை அழைத்து வந்தனர். அடுத்த வாரம் காயத்ரியை அழைத்து வருவார்கள்.


ஆனால் எங்கள் தலைவி ஓவியாவை மட்டும் அழைத்து வரவே மாட்டீர்கள் என்று பிக்பாஸ் மீது கொலை வெறியில் உள்ளனர் ஓவியா ஆர்மியினர்.


மேலும் பரபரப்புக்காக ஏதாவது ஒன்றை காட்டி விட்டு வேறு ஒன்றை போடுவதே வேலையாக போய் விட்டது என்று புலம்புகின்றனர்.

|