அனிதா தற்கொலை..பிக் பாஸில் எதிரொலி..?

தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வரும் கமல் எங்கு சென்றாலும் அரசியல் கருத்துகளை பேசி வருகிறார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கேரளா முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று பேரடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி நடிகர் கமல் கருத்து கூறியதாவது.அக்ஷரா மற்றும் சுருதி மட்டும் என் மகள் இல்லை.
அனிதாவும் என் மகள்தான் என்று கூறினார்.இதனையடுத்து கமல் அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரத்து என தகவல் வெளியாகி உள்ளது.