தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஜூலியை கட்டிபிடித்து கேவலபடுத்திய சுஜாவருணி.!அசிங்கபட்டும் சிரித்த ஜூலி.!

ஜூலியை கட்டிபிடித்து கேவலபடுத்திய சுஜாவருணி.!அசிங்கபட்டும் சிரித்த ஜூலி.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மிகவும் சுவாரஷ்யமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.


இதில் ஒரு அணியினர் (NRI) குடும்பம் என்றும் .மற்றொரு அணியினர் மதுரைகுடும்பமாகவும் நடித்து வருகின்றனர்.


இதில் NRI குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதனை மதுரை குடும்பத்தினர் செய்ய வேண்டும் .


மேலும் அனைத்து வேலைகளையும் மதுரை குடும்பத்தினர் தான் செய்ய வேண்டும் என்பது விதி.


இந்நிலையில் NRI குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி ,மதுரை குடும்பத்தை சேர்ந்த நடிகை சுஜா வருணியிடம் உங்களுக்கு இங்கு இருப்பவர்களில் யாரை பிடிக்காதோஅவர்களை கட்டிபிடித்து உன்னை எனக்கு பிடிக்காது என கூறவேண்டும் என்று கூறினார்.


உடனே சுஜா ஜூலியின் அருகே சென்று அவரை கட்டிபிடித்து இங்கு இருப்பவர்களில் ஜூலியைதான் எனக்கு பிடிக்காது என கேவலபடுத்தினார்.


இதுவரை நான் பார்த்ததில் நீங்கள் அப்படிதான் நடந்து கொண்டீர்கள்.


இனிமேல் தான் உங்களிடம் பேசி உங்களை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் உங்களிடம் நிறைய பேச வேண்டும் என ஜீலியிடம் சுஜா கூறினார்.


இதற்கு கிழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் ஜூலி சிரித்தார்.


பிறகு நான் ஒன்னும் நினைக்கவில்லை நாம் நிறைய பேசலாம் என ஜூலி சிரித்துகொண்டே சமாளித்தார்.

|