தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பெற்றோர் ஒப்புதலுடன் ஓவியாவை திருமணம் செய்வேன்? ஆர்த்தியிடம் உண்மையை உடைத்த ஆரவ்…!!

பெற்றோர் ஒப்புதலுடன் ஓவியாவை திருமணம் செய்வேன்? ஆர்த்தியிடம் உண்மையை உடைத்த ஆரவ்…!!

பிக் பாஸ் வீட்டில் நடிகை ஓவியா ஆரவ்விடம் காதலை சொன்னபோது அவர் அதை நிராகரித்துவிட்டார். பின்னர் ஓவியாவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.


தற்போது இது பற்றி ஆரவ்விடம் கேட்ட ஆர்த்தி, நீங்கள் வெளியில் செல்லும் போது ஓவியா உங்களுக்காக காத்திருந்து மீண்டும் ப்ரோபோஸ் செய்தால் ஏற்றுகொள்வீர்களா? என கேட்டார்.


அதற்கு ஆரவ் மழுப்பலாக அதை அப்போ பாப்போம். நான் எதுவும் இப்போ யோசிக்கல. என்னுடைய பெற்றோர், மற்றவர்கள் பற்றி யோசிக்காமல் எப்படி நான் காதலை ஏற்றுக்கொள்ள முடியும் என கூறினார்.


மேலும் ஆர்த்தியுடன் இருந்த காஜல் பெற்றோர் ஒப்பு கொண்டால் திருமணம் செய்து கொள்வீர்களா என கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரவ், அப்படி பெற்றோர் ஒப்பு கொண்டால் அப்போது பார்க்கலாம் என்று மழுப்பலாக கூறினார்.


இதனை வைத்து பார்க்கும்போது ஆரவும் ஓவியாவை நினைத்து உருகுகிறார் என்பது தெரிய வருகிறது. ஆரவ் வெளியே வந்தால்தான் ஓவியா ஆரவ் காதல் கதை மீண்டும் சூடு பிடிக்கும்.

|