தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பிக்பாஸ் போட்டியாளருக்கு ஆண் குழந்தை பிறந்தது..! போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது…!!

பிக்பாஸ் போட்டியாளருக்கு ஆண் குழந்தை பிறந்தது..! போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது…!!

கடந்த சில மாதங்களாக தமிழ், தெலுங்கு மொழியினரை கட்டி போட்டு வைத்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் மக்களிடையே பிரபலம் ஆகி விடுகிறார்கள்.


அதோடு நிகழ்ச்சியால் அந்த தொலைக்காட்சியும் பிரபலமாகி விடுகிறது.


இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கின் பிரபல நடிகரான தன்ராஜ் கலந்து கொண்டுள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.


தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஜூனியர் என்டிஆர் போன் மூலம் தன்ராஜூக்கு தெரிவித்தார்.


இதனை கேட்டு தன்ராஜ் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார்.


நிகழ்ச்சியில் அனைவரையும் காமெடியால் கவர்ந்து வந்த தன்ராஜ் இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

|