தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஆர்த்தியிடம் வசமாக மாட்டிகொண்ட ஜூலியானா.!

ஆர்த்தியிடம் வசமாக மாட்டிகொண்ட ஜூலியானா.!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூலி,ஓவியா, காயத்ரி, ஷக்தி ஆகியோரின் வெளியேற்றத்திற்கு பிறகு தரை தட்டிய கப்பலாக நின்றது.


இனி பிக் பாஸ் நிகழ்ச்சி தேறாது என முடிவு செய்துவிட்டார்கள் ரசிகர்கள். நிலைமையை சமாளிக்க மீண்டும் ஜூலி மற்றும் ஆர்த்தியை களமிறக்கியது அந்த தொலைகாட்சி.


அதன் படியே பரபரப்பையும் கொளுத்தி போட்டுவிட்டது. ஆரவ்-வை பார்த்ததும் என்னமோ பண்ணுது என காயத்ரியிடம் கூறினார் ஜூலி. ஆனால், காயத்ரி ரகுராம் உடனே இதனை அனைவரிடமும் கிசுகிசுத்து விட்டார்.


இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில், ஜூலியான ஆரவ்-வை பார்த்த போது எனக்கு அப்பா ஃபீலிங் வந்ததை தான் நான் அப்படி சொன்னேன் என மழுப்புகிறார். இதை கேட்டு கொண்டிருந்த ஆர்த்தி அய்யய்யோ..! நம்மளால முடியாது பா..! காயத்ரி கிட்ட லவ் பண்றேன் னு சொன்னியே அது ரகசியமாகவே இருந்ததா என்று கமல் சார் கேட்டாரே ஞாபகம் இருக்கா..? என்று ஜூலியிடம் தடாலடியாக ஒரு கேள்வியை கேட்கிறார் ஆர்த்தி. அத்துடன் முடிகிறது இந்த ப்ரோமோ வீடியோ.


என்ன நடக்கபோகிறது என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

|