தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

விவேகம் செய்த மாஸ் சாதனை..! ரஜினி படங்கள் கூட..!

விவேகம் செய்த மாஸ் சாதனை..! ரஜினி படங்கள் கூட..!

ரஜினி படங்கள் கூட இப்படி ஒரு சாதனை செய்யவில்லை- விவேகம் செய்த மாஸ் சாதனை.


அஜித்தின் விவேகம் படம் வருவதற்கு முன்னரே சொன்னது போல் படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. சென்னை மற்றும் தமிழகம் தாண்டி வெளிநாடுகளில் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக பல திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 106 கோடி வசூலித்துள்ளது.


இதுவரை ரஜினி படமோ, ஷங்கர் படமோ 4 நாளில் 100 கோடி வசூலித்ததே இல்லை, அஜித்தின் விவேகம் 4 நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளது சாதனை செய்துள்ளது.


India – 69.50 Cr

Overseas – 36.50 Cr

Total – 106 Cr

|