தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

‘மெர்சல்’ தயாரிப்பாளரின் புதிய திட்டம்..! முதல் முறை

‘மெர்சல்’ தயாரிப்பாளரின் புதிய திட்டம்..! முதல் முறை

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துவருகிறார். படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


மெர்சல் என்ற வார்த்தை அதிகம் பிரபலமாகியுள்ள நிலையில், தேனாண்டாள் நிறுவனம் ‘மெர்சல்’ பெயருக்கு டிரேட்மார்க் வாங்கியுள்ளது.


அதனால் இனி இந்த பெயரை யாரேனும் பயன்படுத்தினால் அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை ராயல்டியாக செலுத்தவேண்டும்.


தென்னிந்தியாவில் ஒரு திரைப்படத்தின் பெயருக்கு இப்படி டிரேட்மார்க் பெறப்படுவது இதுவே முதல் முறை.


சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் மெர்சல் படத்திற்காக விஜய் உருவம் உள்ள எமோஜியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த பெருமையை பெற்ற முதல் தமிழ் படம் மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது.

|