தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பிக்பாஸ் ஆரவ்வின் முகத்திரையை கிழித்த உலகநாயகன்

பிக்பாஸ் ஆரவ்வின் முகத்திரையை கிழித்த உலகநாயகன்

நடிகர் ஆரவ் மற்றும் சினேகன் இடையே சமீபத்தில் உணவு தொடர்பாக சண்டை வெடித்தது. “ஏன் இப்படி பாலிடிக்ஸ் செய்கிறாய்” என சினேகன் சொன்னதால் கோபமான ஆரவ் சண்டை போட்டார், பின்னர் கொஞ்ச நேரம் கழித்து மன்னிப்பு கேட்டார்.


ஆனால் காயத்ரியிடம் சென்று “நான் மன்னிப்பு கேட்கவில்லை, சினேகன் தான் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்” என பொய் சொன்னார்.


இன்று கமல்ஹாசன் நடந்ததை வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு குறும்படமாக திரையிட்டு ஆரவ்வின் முகத்திரையை கிழித்துவிட்டார்.


பின்னர் வேறு வழியில்லாமல் ஆரவ் தன் தவறை ஒப்புக்கொண்டார்.

|