தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தல நகரமாக மாறிய தலைநகரம் சென்னை..! வசூல்…!!

தல நகரமாக மாறிய தலைநகரம் சென்னை..! வசூல்…!!

அஜித் நடிப்பில் கடந்த வாரம் விவேகம் படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் வசூல் உச்சத்தில் தான் உள்ளது.


இந்நிலையில் சென்னையில் விவேகம் படத்தின் வசூல் பிரமாண்டமாக உள்ளது. முதல் நாள் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.


இரண்டாவது நாள் ரூ 1.51 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைக்க, 3வது நாள் ரூ 1.55 கோடி வசூல் செய்து ஆல் டைம் ரெக்கார்ட் என்ற சாதனையை விவேகம் பெற்றுள்ளது.

|