தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

கண்ணீருடன் வெளியேறினார் ரைசா..! வெளியேற்றப்பட்டார்...!

கண்ணீருடன் வெளியேறினார் ரைசா..! வெளியேற்றப்பட்டார்...!

பிக்பாஸ் வீட்டில் வாரம் ஓருவர் வீதம் வெளியேற்றப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி இதுவரை 8 பேர் வரை வெளியேறி உள்ளனர்.


இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் வையாபுரி, சினேகன் மற்றும் ரைசா உள்ளனர்.


கடந்த 2 வாரமாகவே மக்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்து வரும் ரைசாதான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றனர். அதன்படியே ரைசாவும் வெளியேறி விட்டார்.


வெளியேறும் முன்பாக ஆரவ் மற்றும் சினேகன் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிகரமான குறும்படம் ஒன்று ஒளிபரப்பப்படுகிறது.


பொதுவாக ஒரு போட்டியாளர் வெளியேறும்போது மற்ற போட்டியாளர்களால் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பப்டுவார். ஆனால் ரைசா விஷயத்தில் வேறுமாதிரி நடந்துள்ளது.


அவர் மட்டும் கன்பஷன் ரூமுக்கு வரவழைக்கப்பட்டு மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாமல் பின்பக்கமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஏன் என்பதும் தெரியவில்லை.

|