தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

ஓவியாவின் பாடலுக்காக யுவன்சங்கர் ராஜாவுடன் கைகோர்த்த அனிருத்!

ஓவியாவின் பாடலுக்காக யுவன்சங்கர் ராஜாவுடன் கைகோர்த்த அனிருத்!

பலூன் படத்தில் நீங்க ஷட் அப் பண்ணுங்க பாடலை யுவன்சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடி இருக்கிறார்.


ஜெய், அஞ்சலி நடிக்கும் படம் பலூன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புடன் விவாதம் எழுந்தபோது, ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என ஓவியா கூறிய வார்த்தைகள் பிரபலமானது. இந்த வார்த்தைகளை பாடலாக்கப் போவதாக பலூன் படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.


யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். நீங்க ஷட் பண்ணுங்க பாடலின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. யுவன், அனிருத் கூட்டணியில் உருவாகும் இந்தப்பாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

|