தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

நான் உயிரோடு இருக்க ஓவியாவே காரணம்

நான் உயிரோடு இருக்க ஓவியாவே காரணம்

ஓவியாவை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர் மதுரை செல்வம் தெரிவித்துள்ளார்.


நடிகை ஓவியா ராஜதுரை இயக்கத்தில் நடித்துள்ள படம் ஓவியாவ விட்டா யாரு .இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.


படத்தை மதுரை செல்வம் தயாரித்துள்ளார்.படம் செல்வம் செய்தியாளர்களிட் கூறியதாவது,

ஓவியா ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்.ஓவியா இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்.


ஓவியாவுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.என் தயாரிப்பு பயணத்தில்உறுதுணையாக் இருந்தவர் ஓவியா.


கடந்த ஓராண்டாக நான் உயிருடன் இருக்க காரணமே தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கதிரேசன் தான்.


இந்த நேரத்தில் நான் பலருக்கு நன்றி தெரிவிதுகொள்வதாக கூறினார்.

ஓவியாவ விட்டா யாரு படம் விரைவில் ரிலீஸாகும்.என் கஷ்டகாலத்தில் எனக்கு உதவியவருக்கு நன்றி தெரிவித்துகொள்வதாக செல்வம் கூறினார்.

|