தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

விஸ்வரூபம் எடுத்த பிக்பாஸ் ஜூலி! இது தெரியுமா

விஸ்வரூபம் எடுத்த பிக்பாஸ் ஜூலி! இது தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் ஜூலிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின் நடந்து போன சில விசயங்களால் அவரின் மீது பல விமர்சனங்கள் வந்தன. சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்தன.


சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜூலி வெளியேறினார். தன்னை மாற்றிக்கொண்டு நல்ல பெயருடன் அவர் வெளிவந்தார். அதிலிருந்து வந்த பிறகு ஜூலி Kings of Comedy Juniors என்ற குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.


இதில் எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் என ஆடியவர் தற்போது வந்துட்டேன்னு சொல்லு, மறுபடியும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, ஜூலிடா என பேசி மிரட்டுகிறார்.

|