தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வரகு அரிசி பொங்கல் செய்யும் முறை!

வரகு அரிசி பொங்கல் செய்யும் முறை!

தேவையான பொருட்கள்


வரகு அரிசி - 1 டம்ளர்

பயத்தம் பருப்பு - 1 கைப்பிடி

இஞ்சி - சிறிய துண்டு

மிளகு - 1 தேக்கரண்டி 

சீரகம் - 1 தேக்கரண்டி 

பெருங்காயப்பொடி - தேக்கரண்டி 

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

நெய் - தேவையான அளவு

உப்பு - ருசிகேற்ப


செய்முறை


1) வரகு அரிசி, பயத்தம் பருப்புஇரண்டையும் நன்றாக களைந்து குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் விடவும்.


2) அதனுடன் இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.


3) குக்கரை திறந்து ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.


4) நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்கவும்.


5) தாளித்ததை பொங்கலில் விட்டு உப்பு சேர்த்து கிளறவும்.


வரகு அரிசி பொங்கல் ரெடி. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


தகவல் - tamilsamayal.net

|