தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

இறால் வறுவல் எவ்வாறு செய்வது?

இறால் வறுவல் எவ்வாறு செய்வது?

தேவையான பொருட்கள்


500 கிராம் இறால்

1 முட்டை

2 தேக்கரண்டி மிளகுத்தூள்

1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

1 மேசைக்கரண்டி மைதா

தேவைக்கேற்ப உப்பு


செய்முறை


1) இறாலை தோல், குடல், தலை நீக்கி சுத்தமாகக் கழுவவும்.


2) அதை தண்ணீர் இல்லாமல் பிழிந்துவைத்துக் கொள்ளவும். 


3) அதனுடன் மிளகு தூள், முட்டை, மைதா, இஞ்சி பூண்டுவிழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். 


4) கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் ஊற வைத்த இறாலை எடுத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும்.


தகவல் - mathaninkuripukal.blogspot.ca

|