தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

கீரை வடை எவ்வாறு செய்வது?

கீரை வடை எவ்வாறு செய்வது?

தேவையான பொருட்கள் 


உளுத்தம்பருப்பு – 200 கிராம்

முளைக்கீரை (ஆய்ந்து, நறுக்கியது) – கைப்பிடி அளவு

பச்சை மிளகாய் – 2

எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை


1) உளுத்தம்பருப்பை ஊற வைத்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். 


2) நறுக்கிய கீரையை, மாவுடன் சேர்த்துப் பிசையவும். 


3) கடாயில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.


குறிப்பு


இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.


தகவல் - journeytoinside.wordpress.com

|